மிஸ் இந்தியா டைட்டில் ஜெயித்து அதன் பின் தெலுங்கு படங்களில் நடிக்க தொடங்கியவர் மீனாட்சி சவுத்ரி. இவர் தமிழில் விஜய் ஜோடியாக GOAT படத்தில் நடித்து அதன் மூலம் பிரபலமானார். அதை தொடர்ந்து, துல்கர் சல்மானுடன் இணைந்து லக்கி பாஸ்கர் திரைப்படத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்து கொண்டார். இந்த படத்தில் மீனாட்சி சவுத்ரி மற்றும் துல்கர் சல்மானுடன் இணைந்து ராம்கி ஆகியோர் நடித்திருந்தனர். இந்த …
Read More »உலகளவில் அஜித்தின் குட் பேட் அக்லி திரைப்படம் செய்துள்ள மொத்த வசூல்.. எவ்வளவு தெரியுமா?
அஜித்தின் திரைப்பயணத்தில் மிகப்பெரிய வெற்றிப் படமாக அமைந்துள்ள திரைப்படம் குட் பேட் அக்லி. ஒரு கேங்ஸ்டரின் கதையை மையப்படுத்தி கலகலப்பு, விறுவிறுப்பின் உச்சமாக ஒளிபரப்பாகிய இந்த படம் பெரிய ஹிட் படமாக அமைந்துவிட்டது. அஜித் – ஆதிக் ரவிச்சந்திரன் கூட்டணியில் உருவான இப்படத்தை மைத்திரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்க திரிஷா, அர்ஜுன் தாஸ், சுனில், பிரசன்னா உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். மேலும் ஜி.வி. பிரகாஷ் இசையமைத்திருந்தார். கடந்த …
Read More »லேடீஸ் நம்பி எல்லாம் குடுக்க முடியாது.. பாக்யாவுக்கு அடிமேல் அடி! பாக்கியலட்சுமி ப்ரோமோ
விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியலில் தற்போது இனியாவின் மாமனார் செய்த சதியால் பாக்யா தற்போது இரண்டு ஹோடேல்களையும் இழந்துவிட்டார். தற்போது என்ன செய்வது என தெரியாமல் அடுத்து கடை தொடங்க அவர் வாடகைக்கு இடம் தேடி சென்றுகொண்டிருக்கிறார். புது ஹோட்டல் தொடங்க வாடகை இடம் தேடி சென்று பல இடங்களை அவர் பார்த்து இருக்கிறார். ஆனால் லேடிஸ் நம்பி எல்லாம் தர முடியாது என சொல்லி ஒருவர் நேரடியாகவே அசிங்கப்படுத்தி …
Read More »முத்துவிடம் வசமாக சிக்கிய நபர், நாளைக்கு தரமான சம்பவம் இருக்கு.. சிறகடிக்க ஆசை
சிறகடிக்க ஆசை, விஜய் டிவியின் டிஆர்பியில் டாப்பில் நீண்ட மாதங்களாக இருந்து வரும் தொடர். இப்போது கதையில், அவரவருக்கு ஒரு காட்சிகள் வைத்து வருகின்றனர். இன்றைய எபிசோடில், முத்து-மீனா விளையாடிக் கொண்டிருக்கும் போது விஜயா வர அவர் மீது தலையனை விழுந்துவிடுகிறார், இதனால் அங்கு பஞ்சாயத்து நடக்கிறது. அடுத்து ரோஹினியிடம், வித்யா தான் திருமணம் செய்துகொள்ள போகும் நபரை அறிமுகப்படுகிறார். பின் ரோஹினியின் அம்மா அவரிடம் எல்லா உண்மைகளை கூறிவிடும் …
Read More »நாட்டின் பல பகுதிகளில் இன்றும் மழையுடனான வானிலை
காலநிலை மாற்றம் குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இதன்படி, இன்று பிற்பகல் 1.00 மணிக்குப் பிறகு மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. மேல், சப்ரகமுவ, மத்திய, ஊவா, தென் மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் பொலன்னறுவை மாவட்டத்திலும் பிற்பகல் 1 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. …
Read More »இயற்கை எரிவாயுவின் விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம்
உலக சந்தையில் இயற்கை எரிவாயுவின் விலை அதிகரிப்பை பதிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதன்படி, இன்றைய தினம் (08) இயற்கை எரிவாயுவின் விலை 3.64 அமெரிக்க டொலராக அதிகரிப்பை பதிவு செய்துள்ளது. இதேவேளை, சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை இன்றைய தினம் அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது. உலக சந்தையில் WTI ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 58.63 அமெரிக்க டொலராக அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது. அத்துடன் பிரெண்ட் …
Read More »டொலரின் பெறுமதியில் இன்று ஏற்பட்டுள்ள மாற்றம்
இலங்கை மத்திய வங்கி இன்றைய நாளுக்கான (8) நாணய மாற்று விகிதங்களை வெளியிட்டுள்ளது. அதன்படி, அமெரிக்க டொலரின் விற்பனை விலை 303.5640 ரூபாவாகவும் கொள்வனவு விலை 295.0738 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது. அத்தோடு, ஸ்ரேலிங் பவுண்ட் ஒன்றின் விற்பனை விலை 406.6966 ரூபா மற்றும் கொள்வனவு விலை 392.48 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது. யூரோ ஒன்றின் விற்பனை விலை 345.6568 ரூபா எனவும் கொள்வனவு விலை 332.5239 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது. அத்தோடு, கனேடிய …
Read More »பாகிஸ்தானுக்கு இந்தியாவின் பதிலடி! நடிகர் ரஜினிகாந்த் வெளியிட்ட அதிரடி பதிவு
பாகிஸ்தான் மீது இந்தியா ஏவுகணை தாக்குதல் நடத்தியமை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தான் மற்றும் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் பயங்கரவாத அமைப்புகளின் 9 முகாம்கள் மீது ‘ஆபரேஷன் சிந்தூர்’ எனும் இராணுவ நடவடிக்கை மூலம் தாக்குதல் இந்தியா நடத்தியுள்ளது. இந்நிலையில், இந்த தாக்குதல் குறித்து நடிகர் ரஜினிகாந்த் தனது அதிரடியான கருத்தை பதிவு செய்துள்ளார். அவர் தனது சமூக வலைதள பக்கத்தில், “போராளியின் சண்டை தொடங்கியது. பணி நிறைவேறும் வரை …
Read More »இலங்கையின் இன்றைய தங்க நிலவரம் என்ன?(07-05-2025)
இலங்கையில் இன்றைய தங்க நிலவரம் (07-05-2025) என்னவென்று தெரிந்து கொள்வோம். தங்கம் அவுன்ஸ் விலை ரூபாய் 1,016,073.00 ஆகும். 24 கரட் 1 கிராம் தங்கத்தின் விலை ரூபாய் 35,850.00 24 கரட் 8 கிராம் ( 1 பவுன் ) தங்கத்தின் விலை ரூபாய் 286,750.00 22 கரட் 1 கிராம் தங்கத்தின் விலை ரூபாய் 32,870.00 22 கரட் 8 கிராம் ( 1 பவுன் ) …
Read More »6 மாதகாலத்துக்குள் மக்களின் நம்பிக்கையை வெற்றிக்கொண்டுள்ளோம் – சாகர காரியவசம்
நடைபெற்று முடிந்த ஜனாதிபதித் தேர்தல் மற்றும் பொதுத்தேர்தலில் பாரிய பின்னடைவை எதிர்க்கொண்டிருந்தோம். ஆனால் இந்த தேர்தலில் சுமார் 9 இலட்சத்து 54 ஆயிரம் வரையிலான வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளோம். 6 மாதகாலத்துக்குள் மக்களின் நம்பிக்கையை வெற்றிக்கொண்டுள்ளோம் என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார். ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் காரியாலயத்தில் புதன்கிழமை (7) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் …
Read More »