Breaking News

தேசிய மக்கள் சக்தியுடன் இணையும் எண்ணம் இல்லை – சி.வி.கே. சிவஞானம்

தேசிய மக்கள் சக்தியுடன் இணைந்து உள்ளூராட்சி மன்றங்களில் ஆட்சியமைப்பதற்கு எந்த முயற்சியும் எடுக்கப்பட மாட்டாது என இலங்கை தமிழரசுக் கட்சி தெரிவித்துள்ளது.

யாழ்ப்பாணத்தில் நேற்று ஊடகங்களுக்கு கருத்துரைத்த அதன் தலைவர் சி.வி.கே. சிவஞானம் இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாக இணைந்து செயற்படுவது தொடர்பில் தற்போது பேச்சுவார்த்தைகள் இடம்பெற்று வருவதாகவும் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார்.

About Arul

Check Also

வாகன இறக்குமதி தொடர்பில் வெளியான தகவல்!

வாகன இறக்குமதி நடவடிக்கைகளை படிப்படியாக அதிகரித்து வருவதாக இலங்கை மோட்டார் வாகன வர்த்தகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. புதுப்பிக்கப்பட்ட நுகர்வோர் நம்பிக்கை …