Breaking News

ரெட்ரோ படத்திற்காக இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா?

சூர்யா ரசிகர்கள் இந்த வருடம் பெரிதும் எதிர்ப்பார்த்து காத்துக் கொண்டிருந்த படம் ரெட்ரோ.

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூர்யாவுடன் பூஜா ஹெக்டே, ஜோஜு ஜார்ஜ், நாசர், பிரகாஷ் ராஜ், ஜெயராம், கருணாகரன், சுவாசிகா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

சந்தோஷ் நாராயணன் இசையமைப்பில் இந்த படத்தில் இடம்பெற்ற கன்னிமா பாடல் பட்டிதொட்டி எங்கும் கலக்கியது.

கடந்த மே 1ம் தேதி வெளியான இப்படம் 5 நாள் முடிவில் உலகம் முழுவதும் ரூ. 83 கோடி வரை வசூல் வேட்டை நடத்தியுள்ளது. சூர்யாவின் வெற்றிப் பயணத்தில் ஹிட் படமாக அமைந்துள்ளது.

இந்த ஹிட் படத்தை எடுக்க இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் ரூ. 5 கோடி வரை சம்பளம் பெற்றதாக கூறப்படுகிறது.

About Arul

Check Also

முத்துவிடம் வசமாக சிக்கிய நபர், நாளைக்கு தரமான சம்பவம் இருக்கு.. சிறகடிக்க ஆசை

சிறகடிக்க ஆசை, விஜய் டிவியின் டிஆர்பியில் டாப்பில் நீண்ட மாதங்களாக இருந்து வரும் தொடர். இப்போது கதையில், அவரவருக்கு ஒரு …