Breaking News

எமது நாட்டில் உள்ள பணக்கார அரசியல் கட்சி NPP ! – அஜித் ராஜபக்‌ஷ

எமது நாட்டில் உள்ள பணக்கார அரசியல் கட்சி NPP எனவும் அவர்களிடம் தேவைக்கும் அதிகமாக பணம் உள்ளதாகவும் முன்னாள் பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்‌ஷ கூறினார்.

மேலும் கருத்து வெளியிட்ட அவர்,

“எமது நாட்டில் உள்ள பணக்கார அரசியல் கட்சி NPP. அவர்களிடம் தேவைக்கும் அதிகமாக பணம் உள்ளது. அந்த நிதியை பாவித்து தேவையான அரசியல் டீல்களை செய்துகொள்வார்கள்” என கூறினார்.

அதற்கு புது கதை சொல்லி சமாளிப்பார்கள் என அவர் குறிப்பிட்டார்.

About Arul

Check Also

முட்டையின் விலையில் வீழ்ச்சி

சந்தையில் முட்டையின் விலை வீழ்ச்சியடைந்துள்ளதாக நுகர்வோர் கூறுகின்றனர். இதன்படி, பல பகுதிகளில் முட்டையின் விலை 20 ரூபாய் முதல் 24 …